முரல்வு
muralvu
யாழின் மெல்லோசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாழின் மெல்லோசை. வண்டின் றெழுதி முரல்வு (பரிபா. 8, 36). Soft sound, as of a lute;
Tamil Lexicon
உள்ளோசை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' A sound within a thing or body, உள்ளோசை. (சது.)
Miron Winslow
muralvu
n. முரல்-.
Soft sound, as of a lute;
யாழின் மெல்லோசை. வண்டின் றெழுதி முரல்வு (பரிபா. 8, 36).
DSAL