முயல்வலி
muyalvali
வலிப்புநோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See முசல்வலிப்பு. பெருவியாதி முயல்வலி பீனசம் (குற்றா. தல. மந்தமா.102). Epilepsy.
Tamil Lexicon
muyal-vali
n. id.+. [M. muyalvalippu.]
Epilepsy.
See முசல்வலிப்பு. பெருவியாதி முயல்வலி பீனசம் (குற்றா. தல. மந்தமா.102).
DSAL