Tamil Dictionary 🔍

மும்முரம்

mummuram


கடுமை ; விரைவு ; பகட்டு ; கவனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மும்மரம். மும்முரமாய் . . . புக்கார் (குலோத். கோ. 429).

Tamil Lexicon


s. (Tel. மும்மரம்) raging, fierceness, vehemence severity, உக்கிரம். மும்முரமாயிருக்க, மும்முரம் பண்ண, to be vehement or severe.

J.P. Fabricius Dictionary


, [mummuram] ''s.'' [''Tel.'' மும்மரம்.] Rag ing, wrathfulness, fierceness, vehemence, violence, outrageousness, severity; unres trained impetuosity; heat of passion or temper, உக்கிரம்; [''from Sa. Murmura,'' a fire of chaff.] வியாதியின்மும்முரத்தையறிதல். Knowing the fierceness of the disease.

Miron Winslow


mummuram
n.
See மும்மரம். மும்முரமாய் . . . புக்கார் (குலோத். கோ. 429).
.

DSAL


மும்முரம் - ஒப்புமை - Similar