Tamil Dictionary 🔍

மும்மதில்

mummathil


காண்க : முப்புரம் ; சமவசரணத்துள்ள உதயதரம் ; பிரீதிதரம் ; கல்யாணதரம் என்னும் மூன்று மதில்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமவசரணத்துள்ள உதயதரம், பிரீதிதரம், கல்யாணதரம் என்னும் மூன்று மதில்கள். (மேருமந். 61, உரை.) 2. The three fortifications of camavacaraṇam, viz., utayataram, pirīti-taram, kalyāṇa-taram; . 1. See முப்புரம். (பிங்.)

Tamil Lexicon


mu-m-matil
n. மூன்று+.
1. See முப்புரம். (பிங்.)
.

2. The three fortifications of camavacaraṇam, viz., utayataram, pirīti-taram, kalyāṇa-taram;
சமவசரணத்துள்ள உதயதரம், பிரீதிதரம், கல்யாணதரம் என்னும் மூன்று மதில்கள். (மேருமந். 61, உரை.)

DSAL


மும்மதில் - ஒப்புமை - Similar