மும்மண்டலம்
mummandalam
பூமி , அந்தரம் , துறக்கம் என்னும் மூன்று பகுதிகள் ; சூரிய சந்திர அக்கினி ஆகிய மூன்று மண்டலங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியமண்டலம், சந்திரமண்டலம், அக்கினிமண்டலம் என்ற மூன்று பகுதிகள். 1. The three regions, viz., cūriya-maṇṭalam, cantira-maṇṭalam, ak-kiṉi-maṇtalam; பூமி அந்தரம் சுவர்க்கம் என்ற மூன்று பகுதிகள். 2. The triple regions, viz., pūmi, antaram, cuvarkkam;
Tamil Lexicon
, ''s.'' The three parts in the human body. See மண்டலம்.
Miron Winslow
mu-m-maṇṭalam
n. மூன்று+. (சங். அக.)
1. The three regions, viz., cūriya-maṇṭalam, cantira-maṇṭalam, ak-kiṉi-maṇtalam;
சூரியமண்டலம், சந்திரமண்டலம், அக்கினிமண்டலம் என்ற மூன்று பகுதிகள்.
2. The triple regions, viz., pūmi, antaram, cuvarkkam;
பூமி அந்தரம் சுவர்க்கம் என்ற மூன்று பகுதிகள்.
DSAL