மும்மதம்
mummatham
மதயானையின் கன்னமதம் , கைம்மதம் , கோசமதம் என மூவகைப்பட்ட மதநீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதயானையின் கன்னமதம் கைமதம் கோசமதம் என்ற மூவகைப்பட்ட மதநீர். பொழிந்திழி மும்மதக் களிற்றின் மருப்பும் (தேவா. 184, 5). Exudations of a must elephant, as from three places, viz., kaṉṉa-matam, kai-matam, kōca-matam;
Tamil Lexicon
mu-m-matam
n. மூன்று+.
Exudations of a must elephant, as from three places, viz., kaṉṉa-matam, kai-matam, kōca-matam;
மதயானையின் கன்னமதம் கைமதம் கோசமதம் என்ற மூவகைப்பட்ட மதநீர். பொழிந்திழி மும்மதக் களிற்றின் மருப்பும் (தேவா. 184, 5).
DSAL