Tamil Dictionary 🔍

மும்மரம்

mummaram


கடுமை. வியாதி மும்மரமா யிருக்கிறது. 1. Impetuosity, severity, vehemence, fierceness; ஆடம்பரம். கலியாணம் மும்மரமாய் நடக்கிறது. 3. pomp; விரைவு. மும்முரமாய்ப் போனான். 2. Swiftness; கவனம். மும்மரமாய்ப் படிக்கிறான். 4. Attentiveness, concentration of mind; eagerness;

Tamil Lexicon


mummaram
n. [T. mum-mara.]
1. Impetuosity, severity, vehemence, fierceness;
கடுமை. வியாதி மும்மரமா யிருக்கிறது.

2. Swiftness;
விரைவு. மும்முரமாய்ப் போனான்.

3. pomp;
ஆடம்பரம். கலியாணம் மும்மரமாய் நடக்கிறது.

4. Attentiveness, concentration of mind; eagerness;
கவனம். மும்மரமாய்ப் படிக்கிறான்.

DSAL


மும்மரம் - ஒப்புமை - Similar