மும்மணி
mummani
புருடராகம் , வைடூரியம் ; கோமேதகம் என்னும் மூவகை இரத்தினங்கள் ; அணிகலவகை ; காண்க : திரிமணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புருடராகம், வயிடூரியம், கோமேதகம் என்ற மூவகை இரத்தினங்கள். மும்மணியாவன சொன்னபுருடராக முறுவயிடூரியங்கோமேதகமே (திருவாலவா. 25, 22). 1. The three gems, viz., puruṭa-rākam, vaiyi-ṭūriyam, kōmētakam; . 2. See மும்மணிக்காசு. முத்தவள்ளியொடு மும்மணிசுடா (பெருங். உஞ்சைக். 34, 203). See திரிமணி. (மணி. அரும்.) 3. (Buddh.) The three objects of veneration.
Tamil Lexicon
mu-m-maṇi
n. id.+.
1. The three gems, viz., puruṭa-rākam, vaiyi-ṭūriyam, kōmētakam;
புருடராகம், வயிடூரியம், கோமேதகம் என்ற மூவகை இரத்தினங்கள். மும்மணியாவன சொன்னபுருடராக முறுவயிடூரியங்கோமேதகமே (திருவாலவா. 25, 22).
2. See மும்மணிக்காசு. முத்தவள்ளியொடு மும்மணிசுடா (பெருங். உஞ்சைக். 34, 203).
.
3. (Buddh.) The three objects of veneration.
See திரிமணி. (மணி. அரும்.)
DSAL