மும்மை
mummai
மூன்றாயிருக்குந் தன்மை ; மூன்று ; உம்மை ; இம்மை ; மறுமை என்னும் முப்பிறப்பு ; இறப்பு , நிகழ்வு , எதிர்வு என்னும் மூன்று காலங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூன்றாயிருக்குந் தன்மை. (யாழ். அக.) 1. The state of being three; இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற மூன்று காலங்கள்.எதிர்மறை மும்மையு மேற்கும் (நன். 145). 4. (Gram.) The three tenses, viz., iṟappu, nikaḻvu, etirvu; உம்மை, இம்மை, மறுமையாகிய மூவகை நிலைபேறு. (திவா.) 3. The three states of existence, viz., ummai, immai, maṟumai; மூன்று. தெரிமாண் டமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் (குறள், 23, உரை). 2. Three, threefold;
Tamil Lexicon
, ''s.'' Three different states of existence: 1. உம்மை, the former birth; 2. இம்மை, the present state, &c.; 3. அம் மை, or மறுமை, futurity; [''ex'' மை.] ''(p.)''
Miron Winslow
mummai
n. id. [K. mūme.]
1. The state of being three;
மூன்றாயிருக்குந் தன்மை. (யாழ். அக.)
2. Three, threefold;
மூன்று. தெரிமாண் டமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் (குறள், 23, உரை).
3. The three states of existence, viz., ummai, immai, maṟumai;
உம்மை, இம்மை, மறுமையாகிய மூவகை நிலைபேறு. (திவா.)
4. (Gram.) The three tenses, viz., iṟappu, nikaḻvu, etirvu;
இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற மூன்று காலங்கள்.எதிர்மறை மும்மையு மேற்கும் (நன். 145).
DSAL