Tamil Dictionary 🔍

முன்பனி

munpani


இரவின் முற்பகுதியில் பனி மிகுதியையுடைய மார்கழி தை மாதங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருவம் ஆறனுள் இரவின் முற்பகுதியிற் பனிமிகுதியுடைய மார்கழி தை மாதங்கள். (தொல். பொ. 10, உரை.) (பிங்.) The months of Mārkaḻi and Tai, being the season in which dew falls during the early part of the night, one of six paruvam, q.v.;

Tamil Lexicon


--முற்பணி, ''s.'' The season of evening dew, December and January. See பருவகாலம்.

Miron Winslow


mun-paṉi
n. முன்1+.
The months of Mārkaḻi and Tai, being the season in which dew falls during the early part of the night, one of six paruvam, q.v.;
பருவம் ஆறனுள் இரவின் முற்பகுதியிற் பனிமிகுதியுடைய மார்கழி தை மாதங்கள். (தொல். பொ. 10, உரை.) (பிங்.)

DSAL


முன்பனி - ஒப்புமை - Similar