முன்னிலை
munnilai
முன்னிற்பவர் ; முன்னிற்பது ; தன்மை முதலிய மூவிடங்களுள் ஒன்று ; காரணம் ; சமூகம் ; முதன்மையானது ; வெளிப்படும் இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரணம். (தஞ்சைவா. 7, தலைப்பு, உரை.) 3.Cause; வெளிப்படுமிடம். முன்னிலை கமரேயாக (பெரியபு. அரிவாட்டாய. 23). 6. Place of manifestation; சழகம். அவர் முன்னிலையிற் சொல்லியுள்ளேன். 5. Presence; பிரதானமானது. கலவிக்கு முன்னிலையாய் (திருவிருத். 16, வ்யா. பக்.113). 4. That which is essential; தன்மை முதலிய மூவிடங்களுள் ஒன்று. உயிரீறாகிய முன்னிலைக் கிளவியும் (தொல். எழுத். 152). 2. (Gram.) Second person, the person or thing spoken to; முன்னிற்ப-வன்-வள்-து. முன்னிலையாக்கல் (தொல். பொ. 101). 1. Person or thing that stands in front;
Tamil Lexicon
, [muṉṉilai] ''s.'' The instrumental cause, துணைக்காரணம். 2. A female addressed in verse, by way of embellishment, as மகடூ முன்னிலை. 3. ''[in gram.]'' The second person, the person or thing spoken to. (சது.) 4. Help, defence, security. ''(R.)'' 5. ''(Colloq.)'' One's presence; [''ex'' நிலை.] அவன்முன்னிலையிலப்படிச்சொல்லுவாயா. Will you say so before him?
Miron Winslow
muṉṉilai
n. id.+நிலை.
1. Person or thing that stands in front;
முன்னிற்ப-வன்-வள்-து. முன்னிலையாக்கல் (தொல். பொ. 101).
2. (Gram.) Second person, the person or thing spoken to;
தன்மை முதலிய மூவிடங்களுள் ஒன்று. உயிரீறாகிய முன்னிலைக் கிளவியும் (தொல். எழுத். 152).
3.Cause;
காரணம். (தஞ்சைவா. 7, தலைப்பு, உரை.)
4. That which is essential;
பிரதானமானது. கலவிக்கு முன்னிலையாய் (திருவிருத். 16, வ்யா. பக்.113).
5. Presence;
சழகம். அவர் முன்னிலையிற் சொல்லியுள்ளேன்.
6. Place of manifestation;
வெளிப்படுமிடம். முன்னிலை கமரேயாக (பெரியபு. அரிவாட்டாய. 23).
DSAL