Tamil Dictionary 🔍

முன்பன்

munpan


வலியுடையவன் ; தலைவன் ; நிதிச் சீட்டை நடத்துபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலியுடையான். செருச்செய் முன்ப (புறநா. 41). 1. Powerful man; நீதிச்சீட்டை நடத்துபவன். Nāṉ. 3. Conductor of a chit-fund; தலைவன். முன்பனை முன்பு நோக்கி (கம்பரா. நாகபாச. 90). 2. Leader; master;

Tamil Lexicon


, ''s.'' He who is the first, the chief, முதல்வன்; [''ex'' முன்பு.] ''(p.)''

Miron Winslow


muṉpaṉ
n. முன்பு.
1. Powerful man;
வலியுடையான். செருச்செய் முன்ப (புறநா. 41).

2. Leader; master;
தலைவன். முன்பனை முன்பு நோக்கி (கம்பரா. நாகபாச. 90).

3. Conductor of a chit-fund;
நீதிச்சீட்டை நடத்துபவன். Nāṉ.

DSAL


முன்பன் - ஒப்புமை - Similar