முன்பின்
munpin
முந்தியும் பிந்தியும் ; ஏறக்குறைய .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முந்தியும் பிந்தியும். முன்பின் விசாரித்துச்செய். (R.) Before and after, before and behind;
Tamil Lexicon
, ''adv.'' Before and behind, as usual. எனக்குமுன்பின்ஆளில்லை. I have no one to help me. முன்பின்செய்கிறபடிசெய். Do as usual. முன்பின்விசாரிக்கிறது. Deliberating with one's self about a thing.
Miron Winslow
muṉ-piṉ
adv. id.+.
Before and after, before and behind;
முந்தியும் பிந்தியும். முன்பின் விசாரித்துச்செய். (R.)
DSAL