Tamil Dictionary 🔍

முன்னடி

munnati


வீட்டின் முகப்பிடம் ; அண்மை ; விளிம்பு ; பாட்டின் முதலடி ; முன்பு ; கோயிலின் வாயிலிலுள்ள சிறுதேவதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீட்டின் முகப்பிடம் (W.) 1. Portion of a house near its entrance; சமீபம். அது முன்னடியிலே யிருக்கிறது. 2. Proximity; விளிம்பு. கிணற்று முன்னடி. 3. Brink, edge; பாட்டின் முதலடி. 4. First line of a poem; . 5. See முன்னடியான். Loc. --adv. முன்பு. (யாழ். அக.) 6. Before;

Tamil Lexicon


முன்னே.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The first part; an entrance hall in a house; [''ex'' அடி.] அதுமுன்னடியிலேயிருக்கிறது. It is at the entrance, not very far.

Miron Winslow


muṉ-ṉ-aṭi
id.+அடி3. n.
1. Portion of a house near its entrance;
வீட்டின் முகப்பிடம் (W.)

2. Proximity;
சமீபம். அது முன்னடியிலே யிருக்கிறது.

3. Brink, edge;
விளிம்பு. கிணற்று முன்னடி.

4. First line of a poem;
பாட்டின் முதலடி.

5. See முன்னடியான். Loc. --adv.
.

6. Before;
முன்பு. (யாழ். அக.)

DSAL


முன்னடி - ஒப்புமை - Similar