மன்னி
manni
அண்ணன் மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தமையன் மனைவி. (ஈடு, 5, 5, 7.) Elder brother's wife;
Tamil Lexicon
VI. v. t. (with dat. of Pers.) forgive, pardon, பொறு; 2. (with acc. of pers.) excuse. எங்கள் பாவங்களை எங்களுக்கு மன் னித்து விடும், forgive us our sins. மன்னிப்பு, v. n. forgiveness, pardon. மன்னிப்புக்கேட்க, to beg pardon.
J.P. Fabricius Dictionary
6. manni- மன்னி excuse (+ nom., + acc.); forgive, pardon (+ nom., + dat.)
David W. McAlpin
, [mṉṉi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To spare, forgive, pardon, ''governing the dative of the person and the accusa tive of the thing,'' பொறுக்க. ''(c.)'' அவனுக்குப்பாவத்தைமன்னித்தார். He forgave his sin.
Miron Winslow
maṉṉi
n. மதினி.
Elder brother's wife;
தமையன் மனைவி. (ஈடு, 5, 5, 7.)
DSAL