Tamil Dictionary 🔍

முன்னோடி

munnoti


முதல் வழிகாட்டி ; முன்மாதிரி ; உளவுகாரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொள்ளைநோயுள்ள காலத்தே தெருக்களில் உலாவுவதாகக் கருதப்படும் பேய். (W.) An evil spirit, supposed to walk the streets in times of pestilence ; உளவுகாரன். Pond. Spy;

Tamil Lexicon


, ''appel. n.'' The leading demon among the devils, supposed to traverse streets in time of pestilence, முன்னோடும் பேய். 2. A silver-stick-bearer going before a palanquin.

Miron Winslow


muṉ-ṉ-ōṭi
n. id.+ ஓடு-.
An evil spirit, supposed to walk the streets in times of pestilence ;
கொள்ளைநோயுள்ள காலத்தே தெருக்களில் உலாவுவதாகக் கருதப்படும் பேய். (W.)

muṉ-ṉ-ōṭi
n. id.+.
Spy;
உளவுகாரன். Pond.

DSAL


முன்னோடி - ஒப்புமை - Similar