முன்னவள்
munnaval
தமக்கை ; மூதேவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூதேவி. முன்னவள் பதாகையோடு . . . வந்துற்றவாபோல் (கந்தபு. சிங்கமு. 443). 2. Goddess of Misfortune; தமக்கை. (பிங்.) 1. Elder sister;
Tamil Lexicon
, ''s.'' An elder sister, அக் காள். ''(p.)''
Miron Winslow
muṉṉaval
n. முன்1.
1. Elder sister;
தமக்கை. (பிங்.)
2. Goddess of Misfortune;
மூதேவி. முன்னவள் பதாகையோடு . . . வந்துற்றவாபோல் (கந்தபு. சிங்கமு. 443).
DSAL