மன்னவன்
mannavan
காண்க : மன்னன் ; இந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இந்திரன். மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் (சிலப். 5, 173). 2. Indra; . 1. See மன்னன். முறை செய்து காப்பாற்று மன்னவன் (குறள், 388).
Tamil Lexicon
மன்னன், s. a king, an emperor, அரசன்; 2. the 26th lunar asterism, உத்திரட்டாதி; 3. a universal master. மன்னர் மன்னவன், a king of kings.
J.P. Fabricius Dictionary
, [mṉṉvṉ] ''s.'' A king, an emperor, அரசன். 2. The twenty-sixth lunar as terism, உத்திரட்டாதி. 3. A universal master, எப்பொருட்குமிறைவன்; [''ex'' மன்.] ''(p.)''
Miron Winslow
maṉṉavaṉ
n. மன்னு-.
1. See மன்னன். முறை செய்து காப்பாற்று மன்னவன் (குறள், 388).
.
2. Indra;
இந்திரன். மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் (சிலப். 5, 173).
DSAL