Tamil Dictionary 🔍

முன்னம்

munnam


முற்காலம் ; கருத்து ; மனம் ; குறிப்பு ; இம் மொழி சொல்லுதற்கு உரியாரும் கேட்டற்கு உரியாரும் இன்னோரெனப் படிப்பார் அறியுமாறு செய்யப்படுவதாகிய செய்யுளுறுப்பு ; அரிமா ; சீக்கிரிமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See முன்1. நம்மினு முன்ன முணர்ந்தவளை (குறள், 1277). மனம். (திவா.) 2. Mind; குறிப்பு. முன்னத்தா னொன்று குறித்தாய்போற் காட்டினை (கலித். 61). 3. Sign, indication; குறிப்புப்பொருள். முன்னவிலக்கு. 4. Implication, suggestion; இம்மொழி சொல்லுதற்கு உரியாரும் கேட்டற்கு உரியாரும் இன்னாரெனப் படிப்போர் அறியுமாறு செய்யப்படுவதாகிய செய்யுளுறுப்பு. (தொல். பொ. 519.) 5. Indication of the person speaking and the person addressed, in a stanza; சிங்கம். 1. Lion; See சீக்கிரி. 2. Black sirissa. கருத்து. முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3). 1. Thought, intention;

Tamil Lexicon


s. thought, intention, கருத்து; 2. mind, மனம்; 3. a tree, mimosa, சீக்கிரி மரம்; 4. before, முன்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Before. 2. The fore-part --as முன்னங்கால். 3. Sign, mark, குறிப்பு.

Miron Winslow


muṉṉam
adj. & adv. id. [K. munnam.]
See முன்1. நம்மினு முன்ன முணர்ந்தவளை (குறள், 1277).
.

muṉṉam
n. முன்னு1-.
1. Thought, intention;
கருத்து. முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3).

2. Mind;
மனம். (திவா.)

3. Sign, indication;
குறிப்பு. முன்னத்தா னொன்று குறித்தாய்போற் காட்டினை (கலித். 61).

4. Implication, suggestion;
குறிப்புப்பொருள். முன்னவிலக்கு.

5. Indication of the person speaking and the person addressed, in a stanza;
இம்மொழி சொல்லுதற்கு உரியாரும் கேட்டற்கு உரியாரும் இன்னாரெனப் படிப்போர் அறியுமாறு செய்யப்படுவதாகிய செய்யுளுறுப்பு. (தொல். பொ. 519.)

muṉṉam
n. (பிங்.)
1. Lion;
சிங்கம்.

2. Black sirissa.
See சீக்கிரி.

DSAL


முன்னம் - ஒப்புமை - Similar