Tamil Dictionary 🔍

முன்னாள்

munnaal


தமக்கை. (W.) Elder sister; முற்காலம். முன்னாள் பாய்விடைக ளேழடர்த்து (திவ். பெரியதி. 3,4,4). 2. Former days; முன்தினம். 1. Yesterday; previous day;

Tamil Lexicon


, ''s.'' Yesterday, former days; the former birth; [''ex'' நாள்.] 2. As முன் பிறந்தாள். முன்னாளையமனிதன். An ancient man. முன்னாளையிற்பேச்சு. ''s.'' Old saying. 2. A talk of yesterday. ''(R.)''

Miron Winslow


muṉṉāḷ
n. id.+ நாள்.
1. Yesterday; previous day;
முன்தினம்.

2. Former days;
முற்காலம். முன்னாள் பாய்விடைக ளேழடர்த்து (திவ். பெரியதி. 3,4,4).

muṉṉāḷ
n. id.
Elder sister;
தமக்கை. (W.)

DSAL


முன்னாள் - ஒப்புமை - Similar