Tamil Dictionary 🔍

முன்னவன்

munnavan


கடவுள் ; சிவபிரான் ; தமையன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். முன்னவன் போதியில் (மணி. 28, 141). 1. The First Being; God; தமையன். (சூடா.) முன்னவன் வினவ (கம்பரா. வேள். 4). 3. Elder brother; சிவபிரான். (பிங்.) முன்னவன்கூடல் (கல்லா. 32, 10). 2. šiva;

Tamil Lexicon


, ''s.'' An epithet of Deity, applied variously, கடவுள். 2. An elder brother, தமையன். 3. The first, முதலானவன். முன்னவனே முன்னின்றால்முடியாதபொருளுள தோ. Will there be any thing which we cannot perform, God being with us?

Miron Winslow


muṉṉavaṉ
n. id.
1. The First Being; God;
கடவுள். முன்னவன் போதியில் (மணி. 28, 141).

2. šiva;
சிவபிரான். (பிங்.) முன்னவன்கூடல் (கல்லா. 32, 10).

3. Elder brother;
தமையன். (சூடா.) முன்னவன் வினவ (கம்பரா. வேள். 4).

DSAL


முன்னவன் - ஒப்புமை - Similar