Tamil Dictionary 🔍

முன்வளம்

munvalam


தோணியின் முன்பக்கம் ; முன்னிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோணியின் முன்பக்கம். 1. Prow or bow of a vessel; முன்னிடம். 2. Front, forepart;

Tamil Lexicon


, ''s. [prov.]'' The front, fore part. 2. As அணியம்.

Miron Winslow


muṉ-vaḷam
n. id.+ வள்ளம். (J.)
1. Prow or bow of a vessel;
தோணியின் முன்பக்கம்.

2. Front, forepart;
முன்னிடம்.

DSAL


முன்வளம் - ஒப்புமை - Similar