Tamil Dictionary 🔍

முன்னர்

munnar


முன்பு ; முற்காலத்தில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்பு. (பிங்.) வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை (குறள், 435). 1. Before; inadvance; in front of; முற்காலத்தில். 2. In former times;

Tamil Lexicon


s. (poetical use) mind, மனம்; see under முன்.

J.P. Fabricius Dictionary


ஆதி, இடம், நெஞ்சு, முன்.

Na Kadirvelu Pillai Dictionary


. Before, முன். 2. ''s.'' The begin ning, துவக்கம். 3. A place, இடம். ''(p.)''

Miron Winslow


muṉṉar
adv. முன்1. [K. munna.]
1. Before; inadvance; in front of;
முன்பு. (பிங்.) வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை (குறள், 435).

2. In former times;
முற்காலத்தில்.

DSAL


முன்னர் - ஒப்புமை - Similar