Tamil Dictionary 🔍

முன்னோன்

munnon


விநாயகன் ; அருகன் ; கடவுள் ; குலத்தலைவன் ; தகப்பன் ; தமையன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விநாயகன். (சூடா.) 1. Gaṇēša; தமையன். தம்முன்னோர் தந்தை தாய் (பு. வெ. 9, 33). 6. Elder brother; தகப்பன். வாட்குடியின் முன்னோனது நிலை (பு.வெ. 3, 13, கொளு). 5. Father; குலத்தலைவன். தாதைக் கொன்பது வழிமுறை முன்னோன் (மணி. 28, 123-4). 4. Predecessor; ancestor; அருகன். (யாழ். அக.) 2. Arhat; கடவுள். முன்னோன் காண்க (திருவாச. 3, 29). 3. God;

Tamil Lexicon


கடவுள், விநாயகன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' God, who is before all, கடவுள். 2. Ganesa, விநாயகன். (சது.) 3. An elder brother, தமையன்.

Miron Winslow


muṉṉōṉ
n. id.
1. Gaṇēša;
விநாயகன். (சூடா.)

2. Arhat;
அருகன். (யாழ். அக.)

3. God;
கடவுள். முன்னோன் காண்க (திருவாச. 3, 29).

4. Predecessor; ancestor;
குலத்தலைவன். தாதைக் கொன்பது வழிமுறை முன்னோன் (மணி. 28, 123-4).

5. Father;
தகப்பன். வாட்குடியின் முன்னோனது நிலை (பு.வெ. 3, 13, கொளு).

6. Elder brother;
தமையன். தம்முன்னோர் தந்தை தாய் (பு. வெ. 9, 33).

DSAL


முன்னோன் - ஒப்புமை - Similar