Tamil Dictionary 🔍

மன்னன்

mannan


அரசன் ; எப்பொருட்கு மிறைவன் ; கணவன் ; தலைவன் ; முப்பத்திரண்டுக்குமேல் நாற்பத்தெட்டு வயதுக்குட்பட்ட ஆடவன் ; உத்தரட்டாதிநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணவன். மங்கை யுன்றன் மன்னனுய்ந்து வந்தது (பிரமோத். 111). 4. Husband; தலைவன். சேனை மன்னர்கள் (கந்தபு. சூர. இரண்டாநாள்யுத். 47). 3. Chief; எப்பொருட்கு மிறைவன். (பிங்.) 2. The Universal Lord; அரசன். மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம் (புறநா. 186). 1. King; உத்திரட்டாதி நாள். (பிங்.) 6. The 26th nakṣatra; . 5. Man in his prime, between the ages of 32 and 48. See ஆடவன், 3. (W.)

Tamil Lexicon


, [mṉṉṉ] ''s.'' A king, a prince, அரசன்; [''pl.'' மன்னர்.] 2. A man in his prime, or from thirty-two to forty-eight, ஆடவர்பரு வத்தொன்று; [''ex'' மன்.]

Miron Winslow


maṉṉan
n. மன்னு-.
1. King;
அரசன். மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம் (புறநா. 186).

2. The Universal Lord;
எப்பொருட்கு மிறைவன். (பிங்.)

3. Chief;
தலைவன். சேனை மன்னர்கள் (கந்தபு. சூர. இரண்டாநாள்யுத். 47).

4. Husband;
கணவன். மங்கை யுன்றன் மன்னனுய்ந்து வந்தது (பிரமோத். 111).

5. Man in his prime, between the ages of 32 and 48. See ஆடவன், 3. (W.)
.

6. The 26th nakṣatra;
உத்திரட்டாதி நாள். (பிங்.)

DSAL


மன்னன் - ஒப்புமை - Similar