முன்னங்கை
munnangkai
கையின் முன்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையின் முன்பாகமான உறுப்பு. Forearm;
Tamil Lexicon
முன்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The elbow, as முன்கை.
Miron Winslow
muṉṉaṅ-kai
n. id.+.
Forearm;
கையின் முன்பாகமான உறுப்பு.
DSAL