முன்கை
munkai
முன்னங்கை ; கைத்தலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னங்கை. முன்கை யிறையிறவா நின்ற வளை (குறள், 1157). 1. Forearm; கைத்தலம். முன்கை நீண்டால் முழுங்கை நீளும். 2. Hand;
Tamil Lexicon
, [muṉkai] ''s.'' The fore arm. See under முன்.
Miron Winslow
muṉ-kai
n. id.+. [K. mungai.]
1. Forearm;
முன்னங்கை. முன்கை யிறையிறவா நின்ற வளை (குறள், 1157).
2. Hand;
கைத்தலம். முன்கை நீண்டால் முழுங்கை நீளும்.
DSAL