முன்னங்கால்
munnangkaal
முன்பக்கத்துக் கால் ; முழங்காலின் முன்பக்கம் ; பாதத்தின் மேற்புறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்கின் முன்பக்கத்துக் கால். 1. Foreleg of a quadruped; முழங்காலின் முன்பக்கம். (W.) 2. Shin, the forepart of the leg; பாதத்தின் மேற்புறம். Loc. 3. Instep;
Tamil Lexicon
, ''s.'' Fore-leg.
Miron Winslow
muṉṉaṅ-kāl
n. id.+கால்1. (W.)
1. Foreleg of a quadruped;
விலங்கின் முன்பக்கத்துக் கால்.
2. Shin, the forepart of the leg;
முழங்காலின் முன்பக்கம். (W.)
3. Instep;
பாதத்தின் மேற்புறம். Loc.
DSAL