முழங்கை
mulangkai
கையில் மணிக்கட்டுக்கும் தோளுக்கும் இடையிலுள்ள பாகம் ; கையின் மேற்பாகமும் அதன் கீழ்ப்பாகமும் கூடுமிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையில் மணிக்கட்டுக்கும் தோளுக்கும் இடையிலுள்ளபாகம். 1. Forearm; கையின் மேற்பாகமும் அதன் கீழ்ப்பாகமும் கூடும் இடம். (W.) 2. Elbow;
Tamil Lexicon
, [muẕngkai] ''s.'' The elbow. See under முழம்.
Miron Winslow
muḻaṅ-kai
n. முழம்+. [K. moḻakai.]
1. Forearm;
கையில் மணிக்கட்டுக்கும் தோளுக்கும் இடையிலுள்ளபாகம்.
2. Elbow;
கையின் மேற்பாகமும் அதன் கீழ்ப்பாகமும் கூடும் இடம். (W.)
DSAL