Tamil Dictionary 🔍

முன்னாக

munnaaka


முன்னதாக. ஒரு ஆசார்யன் ஸ்ரீபாதத்திலே இயல் முன்னாகக் கற்று (திவ். பெரியாழ். 3, 3, 10, வ்யா. பக். 588). First, at the outset;

Tamil Lexicon


, ''inf.'' To precede, முந்த. ''[used adverbially.]''

Miron Winslow


muṉ-ṉ-āka
adv. id.+ஆ-.
First, at the outset;
முன்னதாக. ஒரு ஆசார்யன் ஸ்ரீபாதத்திலே இயல் முன்னாகக் கற்று (திவ். பெரியாழ். 3, 3, 10, வ்யா. பக். 588).

DSAL


முன்னாக - ஒப்புமை - Similar