Tamil Dictionary 🔍

மென்னகை

mennakai


புன்சிரிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புன்சிரிப்பு. கவர்தலைச்சூலி மென்னகை விளைத்து (உபதேசகா. சிவவிரத. 163). Smile;

Tamil Lexicon


meṉṉakai
n. மெல்+நகை.
Smile;
புன்சிரிப்பு. கவர்தலைச்சூலி மென்னகை விளைத்து (உபதேசகா. சிவவிரத. 163).

DSAL


மென்னகை - ஒப்புமை - Similar