முன்னை
munnai
பழைமை ; அக்காள் ; அண்ணன் ; முன்னைமரம் ; காண்க : பீநாறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தமக்கை. என்ற னன்னை நும்முன்னை (கம்பரா. மிதிலைக். 124). 2. Elder sister; பழமை. முன்னைப் பழம்பொருட்கும் (திருவாச. 7, 9). 1. Former times, antiquity; தமையன். (திவா.) 3. Elder brother; See பேய்முன்னை, 1. 5. Charcoal-tree. முன்னைமரப்பொது. 1. Firebrand teak, Premna; See பசுமுன்னை. 2. Headache-tree. See எருமைமுன்னை. 3. Dusky-leaved firebrand teak. See பீநாறி, 2. 4. Woolly-leaved firebrand teak.
Tamil Lexicon
vulg. மின்னை, s. a tree, the leaves of which are used as potherbs, premna integrifolia.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Previous time, முன். 2. Elder sister, அக்காள். 3. Elder brother, அண்ணன். 4. Antiquity, பழமை. (சது.)
Miron Winslow
muṉṉai
n. id. [K. M. munne.]
1. Former times, antiquity;
பழமை. முன்னைப் பழம்பொருட்கும் (திருவாச. 7, 9).
2. Elder sister;
தமக்கை. என்ற னன்னை நும்முன்னை (கம்பரா. மிதிலைக். 124).
3. Elder brother;
தமையன். (திவா.)
muṉṉai
n.
1. Firebrand teak, Premna;
முன்னைமரப்பொது.
2. Headache-tree.
See பசுமுன்னை.
3. Dusky-leaved firebrand teak.
See எருமைமுன்னை.
4. Woolly-leaved firebrand teak.
See பீநாறி, 2.
5. Charcoal-tree.
See பேய்முன்னை, 1.
DSAL