மானவன்
maanavan
மனிதன் ; பெருமையுடையோன் ; அரசன் ; படைத்தலைவன் ; வீரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனிதன். மானவர் பதியாம் வசுவினுக்கு (பாரத. குருகு.106) Man; வீரன். (சது.) 4. Hero; champion; சேனைத்தலைவன். (திவா.) 3. commander of army; பெருமையுடையவன். ஆர்த்தடு மானவன் (கந்தபு. துணைவ. 32). 1. Man of honour; அரசன். மானவன்மந்திரி (கலிங். 365. 2. King;
Tamil Lexicon
māṉavaṉ
n. mānava.
Man;
மனிதன். மானவர் பதியாம் வசுவினுக்கு (பாரத. குருகு.106)
māṉavaṉ
n. māna.
1. Man of honour;
பெருமையுடையவன். ஆர்த்தடு மானவன் (கந்தபு. துணைவ. 32).
2. King;
அரசன். மானவன்மந்திரி (கலிங். 365.
3. commander of army;
சேனைத்தலைவன். (திவா.)
4. Hero; champion;
வீரன். (சது.)
DSAL