Tamil Dictionary 🔍

மீனவன்

meenavan


மீன்கொடியையுடையவனான பாண்டியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேனார் கமழ்தொங்கன் மீனவன் கேட்ப (காரிகை, பாயி.2) Pāṇdya king, as flying the fish-banner ; [மீன்கொடி யுடையவன்] பாண்டியன். [மீனைக் கொடியாகக் கொண்டவன்] காமன். மாதர் மேனியல்லால் வில்லில்லை மீனவர்க்கு (தேசிகப். 4, 15). Kāma, as having the fish-emblem on His banner;

Tamil Lexicon


பாண்டியன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Pandya, as மீனக்கொடி யோன். (சது.)

Miron Winslow


mīṉavaṉ
n. மீன்2 .
Pāṇdya king, as flying the fish-banner ; [மீன்கொடி யுடையவன்] பாண்டியன்.
தேனார் கமழ்தொங்கன் மீனவன் கேட்ப (காரிகை, பாயி.2)

mīṉavaṉ
n. மீன்.
Kāma, as having the fish-emblem on His banner;
[மீனைக் கொடியாகக் கொண்டவன்] காமன். மாதர் மேனியல்லால் வில்லில்லை மீனவர்க்கு (தேசிகப். 4, 15).

DSAL


மீனவன் - ஒப்புமை - Similar