முனிவன்
munivan
ஞானி ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள். முனிவன்புத்திரன் (திருவாலவா. காப்பு, 2). 2. God; ஞானி. வந்தெதிர்ந்த முனிவனை (கம்பரா. மிதிலைக். 85). 1. Sage;
Tamil Lexicon
muṉivaṉ
n. முனி3.
1. Sage;
ஞானி. வந்தெதிர்ந்த முனிவனை (கம்பரா. மிதிலைக். 85).
2. God;
கடவுள். முனிவன்புத்திரன் (திருவாலவா. காப்பு, 2).
DSAL