Tamil Dictionary 🔍

முனைமழுங்குதல்

munaimalungkuthal


கூர்மை கெடுதல் ; ஊக்கங் குன்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூர்மைகெடுதல். To become blunt, as the edge of an instrument; ஊக்கங் குன்றுதல். To become dispirited, lose courage;

Tamil Lexicon


, ''v. noun.'' Becoming blunt, as the edge of an instrument. 2. Becoming dispirited, losing courage.

Miron Winslow


muṉai-maḻuṅku-
v. intr. முனை4+.
To become blunt, as the edge of an instrument;
கூர்மைகெடுதல்.

muṉai-maḻuṅku-
v. intr. முனை3+.
To become dispirited, lose courage;
ஊக்கங் குன்றுதல்.

DSAL


முனைமழுங்குதல் - ஒப்புமை - Similar