Tamil Dictionary 🔍

முனைதல்

munaithal


பொருதல் ; ஊக்கங்கொள்ளுதல் ; மூண்டுநிற்றல் ; சினத்தல் ; வெறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெறுத்தல். இன்றீம்பாலை முனையின் (பெரும்பாண். 180). 2. To dislike; கோபித்தல். (பிங்.) 1. To be angry with; to resent; மூண்டு நிற்றல். --tr. 3. To be deeply engaged; ஊக்கங்கொள்ளுதல். அவன் அந்தக் காரியத்தில் முனைந்திருக்கிறான். 2. cf. முன்1. To be zealous, enthusiastic; பொருதல். 1. To fight;

Tamil Lexicon


muṉai-
4 v. [K. Tu. muni.] intr.
1. To fight;
பொருதல்.

2. cf. முன்1. To be zealous, enthusiastic;
ஊக்கங்கொள்ளுதல். அவன் அந்தக் காரியத்தில் முனைந்திருக்கிறான்.

3. To be deeply engaged;
மூண்டு நிற்றல். --tr.

1. To be angry with; to resent;
கோபித்தல். (பிங்.)

2. To dislike;
வெறுத்தல். இன்றீம்பாலை முனையின் (பெரும்பாண். 180).

DSAL


முனைதல் - ஒப்புமை - Similar