முனிமை
munimai
முனிவனுக்குரிய தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முனிவனுக்குரிய தன்மை. முனிமை முகடாய மூவா முதல்வன் (சீவக. 1609) . Saintliness;
Tamil Lexicon
muṉimai
n. id.
Saintliness;
முனிவனுக்குரிய தன்மை. முனிமை முகடாய மூவா முதல்வன் (சீவக. 1609) .
DSAL