முகனை
mukanai
முன்புறம் ; தலைமை ; தொடக்கம் ; முன்கோபம் ; பொழுது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்புறம். 1. Forepart, front; தொடக்கம். 2. Beginning; introduction; தலைமை. அவன் முகனை பண்ணுகிறேன்.(W.) 3. Headship, leadership; தட்சணம். நான் வந்த முகனையிலே அவன் போய்விட்டான். (W.) 4. Instant-aneousness; முன்கோபம். ஏன் இவ்வளவு முகனை உனக்கு? Loc. 5. Irritability, irascibility;
Tamil Lexicon
com. மோனை, s. beginning, the fore part, front-corner, முதல். முகனைக்காரன், a manager, a headman, a superintendent.
J.P. Fabricius Dictionary
, [mukṉai] ''s.'' Beginning, introduction, exordium, the fore-part, front-corner, முதல்; [''ex'' முகம், first ''et Sa. Na, giving.]'' ''Compare'' மோனை. நான்வந்தமுகனையிலேஅவன்போய்விட்டான். He went away about the time I arrived.
Miron Winslow
mukaṉai
n. id.
1. Forepart, front;
முன்புறம்.
2. Beginning; introduction;
தொடக்கம்.
3. Headship, leadership;
தலைமை. அவன் முகனை பண்ணுகிறேன்.(W.)
4. Instant-aneousness;
தட்சணம். நான் வந்த முகனையிலே அவன் போய்விட்டான். (W.)
5. Irritability, irascibility;
முன்கோபம். ஏன் இவ்வளவு முகனை உனக்கு? Loc.
DSAL