Tamil Dictionary 🔍

முந்துறுத்தல்

mundhuruthal


தோற்றுவித்தல் ; காட்டிக்கொள்ளுதல் ; ஒருவன் முன்னிலையில் அறிவித்தல் ; முதலாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோற்றுவித்தல். நோய் முந்துறுத்து நொதுமன் மொழியல் கொள்ளுதல். பற்றா மாக்களிற் பரிவு முந்துறுத்து (புறநா. 39). 1. To cause to appear; முதலாதல். அச்சமு நாணு மடனு முந்துறுத்த (தொல். பொ. 99). 4. To begin with; காட்டிக் கொள்ளுதல். பற்றா மாக்களிற் பரிவு முந்துறுத்து (புறநா. 29). 2. To show, assume; ஒருவன் முன்னிலையில் அறிவித்தல். வேட்கை முந்துறுத்தல். (பு. வெ. 12, பெண்பாற். 1).-intr 3. To disclose in one's presence;

Tamil Lexicon


muntuṟu-
v. id.+உறு2-. tr.
1. To cause to appear;
தோற்றுவித்தல். நோய் முந்துறுத்து நொதுமன் மொழியல் கொள்ளுதல். பற்றா மாக்களிற் பரிவு முந்துறுத்து (புறநா. 39).

2. To show, assume;
காட்டிக் கொள்ளுதல். பற்றா மாக்களிற் பரிவு முந்துறுத்து (புறநா. 29).

3. To disclose in one's presence;
ஒருவன் முன்னிலையில் அறிவித்தல். வேட்கை முந்துறுத்தல். (பு. வெ. 12, பெண்பாற். 1).-intr

4. To begin with;
முதலாதல். அச்சமு நாணு மடனு முந்துறுத்த (தொல். பொ. 99).

DSAL


முந்துறுத்தல் - ஒப்புமை - Similar