Tamil Dictionary 🔍

முற்றத்துறத்தல்

mutrrathurathal


முழுதும் துறத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுதுந்துறத்தல். முற்றத்துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார் (குறள், 348, உரை). To renounce completely;

Tamil Lexicon


muṟṟa-t-tuṟa-
v. tr. முற்ற+.
To renounce completely;
முழுதுந்துறத்தல். முற்றத்துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார் (குறள், 348, உரை).

DSAL


முற்றத்துறத்தல் - ஒப்புமை - Similar