மண்ணுறுத்தல்
mannuruthal
அலங்கரித்தல் ; கழுவுதல் ; மஞ்சனமாட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழுவுதல். (திருமுரு.25, உரை.) 1. To wash, cleanse; to polish, as a gem; . 2. See மண்ணு-, க. மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து (திருமுரு. 25). மஞ்சனமாட்டுதல். வார்க்கோல மாலை முலையார் மண்ணுறுப்ப வாடி (சீவக. 2352). 3. To bathe, as an idol;
Tamil Lexicon
maṇ-ṇ-uṟu-
v. tr. மண்ணு-+.
1. To wash, cleanse; to polish, as a gem;
கழுவுதல். (திருமுரு.25, உரை.)
2. See மண்ணு-, க. மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து (திருமுரு. 25).
.
3. To bathe, as an idol;
மஞ்சனமாட்டுதல். வார்க்கோல மாலை முலையார் மண்ணுறுப்ப வாடி (சீவக. 2352).
DSAL