Tamil Dictionary 🔍

வேட்கைமுந்துறுத்தல்

vaetkaimundhuruthal


தலைவி தன் விருப்பத்தை தலைவன்முன் கூறும் துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவி தன் விருப்பத்தைத் தலைவன் முன் கூறும் புறத்துறை. (பு. வெ. 12, 1.) Theme of a woman giving expression to her love in the presence of her lover;

Tamil Lexicon


vēṭkai-muntuṟuttal
n. id.+. (Puṟao.)
Theme of a woman giving expression to her love in the presence of her lover;
தலைவி தன் விருப்பத்தைத் தலைவன் முன் கூறும் புறத்துறை. (பு. வெ. 12, 1.)

DSAL


வேட்கைமுந்துறுத்தல் - ஒப்புமை - Similar