Tamil Dictionary 🔍

முத்துலையிடுதல்

muthulaiyiduthal


ஒன்றுக்கு மூன்று கற்பித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றுக்கு மூன்று கற்பித்தல். முத்துலையிட்டுக் கொண்டு (திருவிருத். 71, வ்யா. பக். 370). To exaggerate threefold;

Tamil Lexicon


mu-t-tulai-y-iṭu-
v. intr. மூன்று + துலை4+.
To exaggerate threefold;
ஒன்றுக்கு மூன்று கற்பித்தல். முத்துலையிட்டுக் கொண்டு (திருவிருத். 71, வ்யா. பக். 370).

DSAL


முத்துலையிடுதல் - ஒப்புமை - Similar