Tamil Dictionary 🔍

முத்திமுதல்

muthimuthal


முத்தியைப் பெறுதற்கு முதலாகிய ஆன்மா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்தியைப்பெறு தற்கு முதலாகிய ஆன்மா முத்திமுதற்கே மோகக்கொடி படர்ந்து (திருவுந்தி. 41). Soul, as eligible for salvation ;

Tamil Lexicon


mutti-mutal
n. முத்தி2+.
Soul, as eligible for salvation ;
முத்தியைப்பெறு தற்கு முதலாகிய ஆன்மா முத்திமுதற்கே மோகக்கொடி படர்ந்து (திருவுந்தி. 41).

DSAL


முத்திமுதல் - ஒப்புமை - Similar