முதுகிடுதல்
muthukiduthal
புறங்காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புறங்காட்டுதல். முகில்வண்ணன் றனக்கஞ்சி முதுகிட்டோடி (கம்பரா. உத்தர. இராவணன் பிறப். 39). To be defeated and flee;
Tamil Lexicon
mutukiṭu-
v. intr. முதுகு+.
To be defeated and flee;
புறங்காட்டுதல். முகில்வண்ணன் றனக்கஞ்சி முதுகிட்டோடி (கம்பரா. உத்தர. இராவணன் பிறப். 39).
DSAL