முதிரை
muthirai
அவரை ,துவரை முதலியன ; துவரம்பருப்பு ; மரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரவகை. (W.) 3. East Indian satin-wood, m. tr., Chloroxylon swietenia; துவரம்பருப்பு. (பிங்.) முதிரையின் முழுத்த நெய்யில் (கம்பரா. நாட்டுப். 19). 2. Pigeon-pea, dholl; அவரை துவரை முதலாயின. முதிரை வாலூன் வல்சி மழவர் (பதிற்றுப் 55, 7). 1. Pulse or other leguminous plant;
Tamil Lexicon
s. a general name of beans, pulse, gram, & other pulse; 2. a kind of tree, ஓர் மரம்.
J.P. Fabricius Dictionary
, [mutirai] ''s. [prov.]'' A kind of tree, ஓர்ம ரம். 2. A general name given to காராமணி, அவரை, கொள்ளு, and other pulse. ''(p.)''
Miron Winslow
mutirai
n. prob. முதிர்-.
1. Pulse or other leguminous plant;
அவரை துவரை முதலாயின. முதிரை வாலூன் வல்சி மழவர் (பதிற்றுப் 55, 7).
2. Pigeon-pea, dholl;
துவரம்பருப்பு. (பிங்.) முதிரையின் முழுத்த நெய்யில் (கம்பரா. நாட்டுப். 19).
3. East Indian satin-wood, m. tr., Chloroxylon swietenia;
மரவகை. (W.)
DSAL