Tamil Dictionary 🔍

முதிதை

muthithai


மகிழ்ச்சி ; மனத்தூய்மை ; தியானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகிழ்ச்சி. அறிவருண் முதிதை (ஞானவா. வீதக. 62). 1. Joy delight, happiness; செற்றத்தை நீக்கும் பொருட்டுப் பௌத்தர்களாற் செய்யப்படும் தியானம். மைத்திரி கருணாமுதிதை (மணி. 30, 256). 3. A set mode of meditation practised by Buddhist ascetics to free themselves from anger;

Tamil Lexicon


mutitai
n. muditā.
1. Joy delight, happiness;
மகிழ்ச்சி. அறிவருண் முதிதை (ஞானவா. வீதக. 62).

2. A virtue which cleanses the mind, one of four citta-parikarmam q.v.;
சித்தபரிகர்மம் நான்கனுளொன்றான மனத்தூய்மை. (பரிபா. 4, 1, உரை.)

3. A set mode of meditation practised by Buddhist ascetics to free themselves from anger;
செற்றத்தை நீக்கும் பொருட்டுப் பௌத்தர்களாற் செய்யப்படும் தியானம். மைத்திரி கருணாமுதிதை (மணி. 30, 256).

DSAL


முதிதை - ஒப்புமை - Similar