முதுமொழி
muthumoli
பழமொழி ; அறிவுரை ; சான்றோர் செய்யுள் ; வேதம் ; பிரணவம் ; திருக்குறள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருக்குறள். (வள்ளுவமா. 31.) 6. Tiru-k-kuṟaḷ; அறிவுரை. முதுமொழி கூற முதல்வன் கேட்டு (மணி. 25, 119). 2. Words of wisdom; சான்றோர் செய்யுட்கள். செவி செறுவாக முதுமொழி நீரா (கலித். 68). 3. Poems of ancient poets; வேதம். முன்னை மரபின் முதுமொழி முதல்வ (பரிபா. 3, 47). 4. The Vēdas; பிரணவம். அந்தணர் முதுமொழி நினைவார் (கலித். 126) 5. The mystic syllable ōm; பழமொழி. (தொல். பொ. 489) 1. Proverb, old saying;
Tamil Lexicon
பழஞ்சொல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An ancient saying.
Miron Winslow
mutu-moḻi
n. முது-மை+.
1. Proverb, old saying;
பழமொழி. (தொல். பொ. 489)
2. Words of wisdom;
அறிவுரை. முதுமொழி கூற முதல்வன் கேட்டு (மணி. 25, 119).
3. Poems of ancient poets;
சான்றோர் செய்யுட்கள். செவி செறுவாக முதுமொழி நீரா (கலித். 68).
4. The Vēdas;
வேதம். முன்னை மரபின் முதுமொழி முதல்வ (பரிபா. 3, 47).
5. The mystic syllable ōm;
பிரணவம். அந்தணர் முதுமொழி நினைவார் (கலித். 126)
6. Tiru-k-kuṟaḷ;
திருக்குறள். (வள்ளுவமா. 31.)
DSAL