Tamil Dictionary 🔍

முன்மொழி

munmoli


பழமொழி ; தொகைமொழியில் இரண்டாவதாக வரும் மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழமொழி. (W.) 1. Old saying, proverb; தொகைமொழியில் இரண்டாவதாக வரும் மொழி. முன்மொழி நிலையலும் (தொல். சொல். 419). 2. (Gram.) The second member of a compound word;

Tamil Lexicon


, ''s.'' An antecedent. 2. An old saying, மூதுரை.

Miron Winslow


muṉ-moḻi
n. id.+.
1. Old saying, proverb;
பழமொழி. (W.)

2. (Gram.) The second member of a compound word;
தொகைமொழியில் இரண்டாவதாக வரும் மொழி. முன்மொழி நிலையலும் (தொல். சொல். 419).

DSAL


முன்மொழி - ஒப்புமை - Similar